* செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்* அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த கூடாது என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் செங்கோட்டையன் ஆலோசனை