சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நிலையங்கள் அமைப்பது குறித்து கூட்டம்…….

பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் திடக்கழிவு மேலாண்மை
பணிகள் குறித்து கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தில்
ஒருங்கிணைந்த செயலாக்க வசதிகளை அமைத்தல் தொடர்பான
பொதுமக்கள் பங்களிப்பு கூட்டம் 27.06.2023 (செவ்வாய் கிழமை) அன்று
காலை 10.00 மணிக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் காளரா
தொற்றுநோய் மருத்துவமனை கலையரங்கம், தண்டையார்பேட்டை
நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை – 600081 (மண்டலம் – 4)
என்ற இடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர்
(சுகாதாரம்) மற்றும் வடக்கு வட்டார துணை ஆணையர் அவர்களால்
நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை