சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 5-ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச்செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






