ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நீதிக்கான கட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லஜே தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்கிறது. இந்த ஒரு மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று சமூக நீதிக்கான கட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.சர்வதேச தொழிலாளர் அமைப்பால் நிறுவப்பட்டுள்ள உலக சமூக நீதிக்கான கட்டமைப்பு பல்வேறு தரப்பினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தளமாகும்.பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவது இந்தக் கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கூட்டத்தினிடையே சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர், வங்க தேசம் மால்தோவா, பிரேசில், சுவிட்சர்லாந்து நாடுகளின் தொழிலாளர் துறை அமைச்சர்கள் மற்றும் பெல்ஜியத்தின் துணை அமைச்சர் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினருடன் திருமதி ஷோபா கரந்த்லஜே பேச்சு நடத்தினார்.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பொறுப்புணர்வுடன் கூடிய வர்த்தக நடைமுறைகளை மேம்படுத்துதல், சமஅளவிலான தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்தக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.