சென்னை:
ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் உலக சமயங்களை ஒருங்கிணைக்கும் தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளையின் நிறுவனர் தெய்வநாயகம் ஐயாவின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவரது ஆராய்ச்சி கட்டுரையை ஆர்வமுடன் படித்து மகிழ்ந்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






