கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மற்றும் தக்கலை பகுதிகளில் விரிவாக்கப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஹனீஷ் சாப்ரா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார்மீனா உட்பட பலர் உள்ளார்கள்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






