தமிழ்த் தாய் வாழ்த்து: கவிதை வடிவில் முதல்வருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

சென்னை:
தமிழக சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தனித் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்க்கும், அதை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சட்டமன்றத்தில்
தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்
தனித் தீர்மானம் இயற்றிய
தமிழ்நாட்டரசையும்
ஒருதுளி மறுப்புமின்றி
ஒருமனதாக
நிறைவேற்றிக்கொடுத்த
அனைத்துக் கட்சித்
தலைவர்களையும்
பரந்துபட்ட தமிழ் உலகம்
பாராட்டுகிறது;
எழுந்துநின்று நன்றி சொல்கிறது

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது
வெறும் சொற்கூட்டமல்ல;
அது
புவியியல், வரலாறு,
பீடு, பெருமிதம்
அனைத்தும் கொண்ட
இனத்தின் குறியீடாகும்

தேசிய கீதத்தின் அளவுக்குத்
தமிழ்த்தாய் வாழ்த்தைத்
தமிழர்கள் அனைவரும்
மனப்பாடம் செய்யவில்லை

பள்ளியிலிருந்தே அது
மனப்பாடப் பொருளாக
மாற்றப்பட வேண்டும்

மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர்
முன்மொழிந்ததைப் போலவே
அது சட்டமாகவும்
இயற்றப்பட வேண்டும்

தமிழ்த்தாயே!

உன்னைச்
செயல் மறந்து மட்டுமல்ல
செயல் புரிந்தும் வாழ்த்துவோம்

என்று தனது வாழ்த்துரையில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

பிஇ, பிடெக் கலந்தாய்வு – 2து சுற்றில் 60,508 இடங்கள் ஒதுக்கீடு; ஆக.13ல் சேர்க்கை

சென்னை:தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வில் 60,508 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

புதுடெல்லி:காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி,

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் (எப்சிஆர்ஏ) மசோதா: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி:வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ)

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தனித் தீர்மானம்: வன்னியரசு பேச்சும்… அவையில் சலசலப்பும்…

சென்னை:அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து

முதல்வர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை:அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும்