தமிழ்நாட்டில் 1,631 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் மக்களுக்குத் தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கிவருகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 20,149 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. 30.06.2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் 1,631 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்த மக்கள் மருந்தகங்களில் 2,110 வகையான மருந்துகளும் 315 மருந்துவச் சாதனங்கள், உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வணிகக் குறியீடு (பிராண்டட்) பெற்ற மருந்துகளை விட மக்கள் மருந்தகங்களில் 50 முதல் 80 சதவீதம் வரை விலைக் குறைவாக மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரத்தைப் பொறுத்தவரை சிறிதும் சமரசமின்றி தரமான மருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் மக்கள் மருந்துவர்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் மருந்தகங்கள் தொடர்பாக புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் 1800 180 8080 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.