திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

விளக்கம்: அடக்கமும் பணிவும் கொண்டு, யாரிடமும் இன்முகத்துடன் இனிய சொற்களைப் பேசுவதே மனிதனுக்கு உண்மையான ஆபரணம் ஆகும். உடல் அணியும் தங்கமும் வைரமும் உண்மையான அழகு தரா.இனியவை கூறல்வணக்கம் உடையவனாகவும், இன்சொல் (இனிய சொல்) வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்குச் சிறந்த அணிகலனாகும்; மற்றவை அணிகள் அல்ல.

திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

தமிழ்நாட்டில் 1,631 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் மக்களுக்குத் தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கிவருகின்றன. நாடு

தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை:தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் இந்தியன் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் போக்குவரத்து

போலீசார் மீது குற்றம் சாட்டும் உறவினர்கள்..அருணாச்சலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை

📍. தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின் உடலுக்கு