தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?

*தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?பேசிய ஜாண் பாண்டியன் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !*மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள் சம்பந்தமாக பிப்ரவரி 6 தேதி அன்று ஜாண் பாண்டியன் நியூஸ் 360 சேனலுக்கு அளித்த பேட்டியில் தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்று கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பி கலவரத்தை துண்டும் வகையில் பேசியதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .தமிழகத்தில் இஸ்லாமியர்கள் – இந்துக்கள் – கிருஸ்துவர்கள் ஆகிய மூன்று சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் இஸ்லாமியர்களின் மத நம்பிகைக்கு எதிராக சர்ச்சை குறிய பேச்சுக்களை பேசி கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வோர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். பா ஜ க கூட்டனியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் சர்ச்சை குறிய பேச்சுக்களை தான் பேசுவார்கள் என்று தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆகவே. இது போன்று சர்ச்சை குறிய பேச்சுக்களை ஒரு போதும் தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் ஏனென்றால் இது பெரியாரின் மண் தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்று கொள்வார்களா என்று கலவரத்தை துண்டும் வகையில் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜாண் பாண்டியன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.