🔹🔸“95% அதிமுகவினர் தான் தவெக அலுவலகத்தில் உள்ளனர்.”
-தவெகவில் இணைந்த புகழேந்தி
📍. “தவெக அலுவலகத்திற்கு சென்றதும் அதிமுக அலுவலகத்திற்கு சென்றுது போல இருந்தது. 95% அதிமுகவினர் தான் தவெகவில் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், MLA-க்கள் என பலரை பார்க்க முடிந்தது.”






