நாட்டின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்த, துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குடியரசுத் நாட்டின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்த, துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது தில்லியில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் கீழ், தனது படிவத்தை இன்று சமர்ப்பித்தார்.தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி திரு அசோக் குமார், தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டார்.இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்த, துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் இந்தச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சிறப்புத் தீவிர திருத்தத்தின் வெற்றியை உறுதிசெய்ய, தேர்தல் அதிகாரிகளுக்குத் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.