*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என தவெக தலைவர் விஜய்க்கு எதிராக தேர்தல் ஆணையத்திடமும் குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் புகார்**மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கவும் கோரிக்கை*

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






