தாத்தா அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 109ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று சென்னை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன (அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனை) வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். இதில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.