திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (குறள் 133)

விளக்கம்:
உயர்ந்த குடித்தன்மையை வெளிப்படுத்துவது ஒழுக்கமேயாகும். ஒழுக்கத்திலிருந்து தவறுதல் இழிந்த குடிப் பிறப்பாகிவிடும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்