திருவள்ளூர் அருகே ஆந்திர பெண் மீது முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூர கொலை… நீடிக்கும் மர்மம்

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் கிராமம் எனும் கிராமம் உள்ளது. அங்குள்ள வயல்வெளி ஒன்றில் இன்று காலை முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இதனால் அதிர்ச்சியடைமந்த அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை போலீசார், சம்பவ இடம் விரைந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர். அப்போது அவர் ஆசிட் வீசி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அருகே கிடந்த மொபைல் போனை கைப்பற்றி முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள நின்ரை, சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பதும், அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், இன்று காலை மர்ம நபர்களால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறு காரணமாக அருணா கொலை செய்யப்பட்டாரா ? மர்ம நபர்களால் அருணா கடத்தி வரப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஆசிட் ஊற்றி முகம் சிதைக்கப்பட்டாரா ? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.