தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக 600-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

2025 ஜனவரி 26, அன்று புதுதில்லி, கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காண 600-க்கும் அதிகமான ஊராட்சி மன்றத் (பஞ்சாயத்து) தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைத்துள்ளது. இந்த சிறப்பு விருந்தினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் முதன்மைத் திட்டங்களின் கீழ் சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டம், இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், பிரதமரின் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் போன்ற திட்டங்களை ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படுத்தியதில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த ஊராட்சித் தலைவர்கள் குடியரசு தின அணிவகுப்பை காண  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேசிய, மாநில அளவில் விருது பெற்ற பஞ்சாயத்து தலைவர்களும் ஆஸ்பைரேஷனல் மாவட்டங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களும் இந்த அழைப்பாளர்களில் அடங்கியுள்ளனர். குடியரசு தினத்தன்று, இந்த சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் குடியரசு தின அணிவகுப்பின் பிரம்மாண்டத்தைக் காண்பார்கள்.குடியரசு தினத்தை முன்னிட்டு, அதாவது 25 ஜனவரி 2025 அன்று, இந்த பஞ்சாயத்து தலைவர்களை கௌரவிப்பதற்காக புதுதில்லியில் ஒரு சிறப்பு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்து ராஜ்  அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பஞ்சாயத்து ராஜ்  இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக 600-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube