தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

  • போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
  • காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
  • மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?

தமிழ்நாட்டில் 1,631 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் மக்களுக்குத் தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கிவருகின்றன. நாடு

தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை:தமிழ்நாடு மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் இந்தியன் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் போக்குவரத்து

போலீசார் மீது குற்றம் சாட்டும் உறவினர்கள்..அருணாச்சலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை

📍. தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின் உடலுக்கு