பிரேத பரிசோதனை
📍. தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை
போலீசாரை குற்றம் சாட்டி இளைஞரின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்த நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது,







