தை திருநாளாம்பொங்கல் திருநாள்நல் வாழ்த்துக்கள்

காலை கதிரவன் கண்விழித்து
ஒளிதந்து நமக்களிக்கும் எழிச்சிமிகு ஆற்றல் தந்து பச்சை பசெலென்று பாய்விரிக்கும் அழகிய வயல்வெளிகளின் பூஞ்சோலை நம்ம ஊர் விவசாயம்மழைசாரல் மண் வாசம் நம்ம ஊர் நெல் வாசம் நமக்கானது என்று சொல்லும்‌‌ விவசாயத்தின் தந்தைகள் கோவணம் கட்டிய
கருத்ததேகம் மெலிந்த உடல் நம் தந்தை விவசாயிகள்ஏர்களப்பை தோலில் சுமந்து இரண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு பாம்புகள் உலாவரும் கும்மிருட்டில்வரப்பு மேட்டில் நடந்து சென்று கழினி காட்டில் ஏர்பூட்டி ஏர்ஒட்டி நீர்பாய்ச்சி சாடை அடித்து நடவு நட்டு களைப்பறித்து அர்ப்பரத்து கட்டு சுமந்து களத்து மேடு கொண்டு சென்று கட்டடித்து கட்டுதூவி
நெல் மணிகள் கண்டெடுத்து மூட்டை கட்டி நெற்களஞ்சியம் கொண்டு சென்றுஉழைப்பிற்க்கான ஊதியம் பெற்றுதை பிறந்தால் வழி பிறக்கும் பழமொழியை உண்மையாக்கும் தைத்திருநாள் பொங்கல் திருநாளில்நீராடி தலைவாரி பூச்சூடி பொட்டு வைத்து பட்டுவுடுத்திதன் பங்கிற்கு அரிசி எடுத்து கதிரவனுக்கு பொங்கலிட்டு பூஜை வைத்து நன்றி கடனை சூரியனுக்குகாணிக்கையாக்கிபொங்கலோ பொங்கலோ என்று சொல்லி மகிழ்சி பொங்கும்உலக பொதுமறையாம் நமக்களித்த அய்யன் திருவள்ளுவரின்
திருக்குறளைதாங்கி நிற்கும்நமது தமிழைதமிழைவணங்கிடும்தமிழர் திருநாள்பொங்கல் திருநாள்உழைவர் திருநாள்இவ் இனிய நாளில்எல்லா வளமும் நலமும்பெற்றுநீடூழி வாழ
வாழ்த்துகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.