தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை அங்கீகார விதிமுறைகள்,  நிபந்தனைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கும் விண்ணப்பங்களை ஏற்கும் நடைமுறையைத் தொலைத்தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் பிரிவு 3-ன் உட்பிரிவு (1)-ன் பிரிவு (அ)-வின் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரம் தொடர்பான விதிகள் ஜூன் 23, 2026 அன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ், உரிமத்தை அங்கீகார விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு மாற்றுவது தொடர்பான விதிகளும் ஜூன் 23, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்புச் சட்டத்தில் திட்டமிடப்பட்டவாறு, மேற்கூறிய விதிகளின் அம்சங்கள் டிஜிட்டல் வடிவமைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இதை எளிதாக்கும் வகையில், புதிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை மாற்றுவதற்கும் தேவையான விண்ணப்பப் படிவங்கள், செயல்முறைகள் இணையதளத்தில் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.