பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169 உட்பட்ட பகுதியில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதி ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நடையாதைக்கு துணை மேயர் மு.மகேஷ் குமார் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






