திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பல், தமிழக முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறநிதநாள் விழா நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அவர் நாளை காலை 7 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
காலை 7.15 மணிக்கு தந்தை பெரியர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கிறார். 8.30 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் வாழ்த்து பெறுகிறார். மாலை 5 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ.திடல் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






