பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி வெளியீடு : சென்னை மாநகராட்சி பள்ளிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்
79.11 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளிகளில் 1.20 இலட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

2023-2024ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 7,311 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 5,784 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவீதம் 79.11 ஆகும்.  

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணிதப் பாடத்தில் 24 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 4 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 5 மாணவர்கள் என மொத்தம் 33 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற பள்ளிகள்:

நுங்கம்பாக்கம்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், தரமணி-சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் சோழபுரம்-சென்னை உயர்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 500 மதிப்பெண்களுக்கு 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், ரங்கராஜபுரம்-சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 500 மதிப்பெண்களுக்கு 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், தரமணி-சென்னை மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், புத்தா தெரு – சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மதிப்பெண்கள் அடிப்படையில் 192 மாணவ, மாணவியர்கள் 451 மதிப்பெண்களுக்கு மேலும், 601 மாணவ. மாணவியர்கள் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 917 மாணவ, மாணவியர்கள் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கனால் பேங்க் மற்றும் ரங்கராஜபுரம் சென்னை உயர்நிலைப்பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்தையும், மேற்கு மாம்பலம்-சென்னை உயர்நிலைப்பள்ளி  98.44 சதவீதத் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், நுங்கம்பாக்கம்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கண்ணம்மாபேட்டை-சென்னை உயர்நிலைப்பள்ளி 98 சதவீதத் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், ஸ்ட்ராஹன்ஸ் சாலை-சென்னை உயர்நிலைப்பள்ளி 97.44 சதவீதத் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், பாடிக்குப்பம் சாலை மற்றும் காமராஜ் அவென்யூ சென்னை உயர்நிலைப்பள்ளிகள் 97.06 சதவீதத் தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65