பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

மோர்ஸ்பை: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவானது.

மோர்ஸ்பை துறைமுகத்தில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும், 600 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பப்புவா நியூ கினியாவில் தொலைதூரத்தில் உள்ள நியூ பிரிட்டன் பகுதியில் மூன்று நாட்களில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். மோர்ஸ்பை துறைமுகத்தில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும், 600 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400