பிறந்த நாள் விழா

“பிறந்த நாள் விழா” மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலில் கே.பி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பாண்டிய ராணி ஜு அவர்கள் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குனர் எம்.ஏ.காஜா, நடிகர் இனியன் சம்பத், இயக்குனர் அசோக் சக்கரவர்த்தி, பக்ருதீன், சக்தி, மேனஜர் ஜாகிர் உசேன், மேனஜர் கிருஷ்ணன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை அழகப்பன், நடிகர் மலையாண்டி, எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், திரைப்பட தயாரிப்பாளர் கோகிலா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, பி.ஆர்.ஒ. கோவை செல்வி, வைசாலி, இனியா, மகாலட்சுமி, ரீனா மற்றும் நடிகர்கள், நடிகைகள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் கேக், டிபன், தேனீர் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

பிறந்த நாள் விழா

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube