புதுச்சேரி ஜிப்மரில் பரிசோதனை மைய அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி ஜிப்மரின் புறநோயாளிகள் பிரிவில் உள்ள பொது மாதிரி சேகரிப்பு மையம் மற்றும் ரத்தப் பரிசோதனை மையத்தின் அலுவலக நேரம், நோயாளியின் வசதியைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த மையங்கள் காலை மணி 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சனிக்கிழமையில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.  இதன் மூலம் பெருமளவு நோயாளிகள் பயன்பெறுவதோடு காத்திருப்புக் காலமும் குறையும். விரைவாக பரிசோதனை முடிவுகளையும் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய