பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் வீடுகள் பொது இடங்களில் தோரணங்கள் கட்டி பொங்கலிட்டு கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு தீ வைத்து பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விழாவில் ஹோம்கார்டுஆண் பெண் காவலர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் பங்கேற்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக