பொதுமக்களின் விருப்பத்தை கன்னியாகுமரி வணிகர்கள் மகாஜன சங்கம்ஆதரிக்கிறது

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் .
மதிப்பிற்குரிய ஐயா,சமூக அக்கறை இல்லாமல் வியாபாரம் ஒன்றை நோக்கமாக
கொண்டு செயல்படும் சில நபர்களுக்காக இரண்டு மூன்று பேர் சேர்ந்து
கொண்டு இரவு நேர உணவகங்களை திறக்க முயற்சிக்கிறார்கள் ஆனால்
இத்தகைய நடவடிக்கை தொடர வேண்டும் என்பது கன்னியாகுமரி
மாவட்டத்தின் பொது மக்களின் விருப்பம். கன்னியாகுமரி மாவட்டத்தில்
புதிதாக பொறுப்பு பெற்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்
அவர்கள் எடுத்த மிக சிறப்பான நடவடிக்கையால் சட்டம் ஒழுங்கு
சீர்கெடாமல் இருப்பது பாராட்டு கூறியது . இத்தைகைய
நடவடிக்கையால் பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை
மேலும் இத்தகைய நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர
வேண்டும் என்பது பொது மக்களின் மேலான விருப்பமாகும் . பொது
மக்களின் விருப்பத்தை கன்னியாகுமரி வணிகர்கள் மகாஜன சங்கம்
ஆதரிக்கிறது . பொது மக்கள் நலன் இத்தகைய சிறப்பான நடவடிக்கை
எடுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
அவர்களுக்கு கன்னியாகுமரி வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில்
நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.