செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் சாலை சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






