மக்களவையில் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அமளி & ஒத்திவைப்பு என்று நடைபெற்று வருகிறது. 15-வது நாளான இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. மாணவர் போராட்டங்கள், நீட் தேர்வு விவகாரம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவைகளின் நடவடிக்கைகள் முடங்கின. தொடர்ந்து அமளி நீடித்ததால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
அமளிக்கு இடையே, மக்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026 விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகைகளை விரைவாக வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
மாநிலங்களவை ஏற்கனவே இந்த மசோதாவை நிறைவேற்றியிருந்ததால், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதற்கு முன் மாநிலங்களவையில் ஒதுக்கீட்டு மசோதா, 2026 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த மசோதா மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து கூடுதல் செலவினங்களுக்கு ரூ.54,067 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.