அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள், நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைப்பு ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல் நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இனி மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து வாங்க முடியாது!

மக்களின் எதிர்பார்ப்புகளை உதயநிதி பூர்த்தி செய்வார்: மாரி செல்வராஜ் நம்பிக்கை!

திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி வந்த திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த செய்தி தான் இது. தற்போது பதவியேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் அவரது பணிகள் இருக்கும் என‌ நம்புகிறேன்.

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். உதயநிதி ஸ்டாலின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. அவர் மக்களை நேசிக்கக் கூடிய மனிதர், மக்களிடம் அன்பாக பழகக்கூடிய மனிதர் அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என நிச்சயம் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள், நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைப்பு

நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள்,

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின்