மணிப்பூர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் : ஒன்றிய அரசுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மணிப்பூர் சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப்படும் விசம பிரச்சாரத்தை பாதுகாக்க கோரி சென்னை, சைதாப்பேட்டையில் (கலைஞர் வளைவு) நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்பாட்டத்தில்

  1. பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் உடனடியாக கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியும், உரிய பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
  2. மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கும் சதி வேலையை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
  3. சிறுபான்மையின மக்களிடையே விசம பிரச்சாரத்தை உருவாக்கும் பாசிச கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மதச் சார்பின்மை, அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.
  4. மணிப்பூர் பழங்குடியின மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கி பழங்குடியின சங்கங்கள், அமைப்புச்சாரா தலைவர்கள், தொண்டர்கள் அரசுகள் கொண்ட குழுவை அரசுகள் உருவாக்க வேண்டும்.
  5. பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியடங்களில் புகார் குழுக்குள் அமைக்கப்பட வேண்டும்

என ஒன்றிய அரசுக்கு 5 கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.