மணிப்பூர் வன்முறை: சென்னையில் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

சென்னை:
பா.ஜ.க. ஆட்சி நடத்தி வரும் மணிப்பூர் மாநிலத்தில் மாதக்கணக்கில் கலவரம் வெடித்து வருகிறது. குக்கி இனத்துக்கும் மெய்த்தி இனத்துக்கும் இடையேதான் இந்த வன்முறை வெடித்துள்ளது. குக்கி இனத்தைபோல் தங்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்பதே மெய்த்தி இனத்தவரின் கோரிக்கையாக உள்ளது.
இதனால் அந்த மாநிலத்தில் பல்வேறு வகையில் கலவரங்கள் வெடித்து வருகிறது. இந்த கலவரம் காரணம் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உலகை உலுக்கியது. இதற்கிடையே நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. இதில் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனால் கூட்டம் தொடங்கிய நாளில் இருந்து மக்களவை, மாநிலங்களை முடங்கி வருகிறது. வன்முறை சம்பவத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னையை அடுத்த தி.நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மௌனம் சாதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மணிப்பூர் வன்முறை: சென்னையில் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube