அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மது ஒழிப்பே… மானுட விடுதலை…

மது ஒழிப்பே
மானுட விடுதலை

மதுவை ஒழிப்போம்
மானுடம் காப்போம்

தொல். திருமாவளவன் திருச்சபைகள் எல்லோரும் ஆயர்கள் குருக்கள் கன்னியர்கள் பாஸ்டர்கள் அனைவரும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க மக்கள் மேம்பாட்டு கழகம் அழைப்பு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி,மக்கள் மேம்பாட்டு கழகம், தமிழக வெற்றிக் கழகம் இணைந்து செயல்பட வேண்டும் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் வேண்டுகோள்

கடந்த 2024 – நாடாளு மன்ற தேர்தலில் மக்கள் மேம்பாட்டு கழகம் இதை தான் எதிர்பார்த்தோம் அதற்கான காலம் கனிந்து வருகிறது

இந்தியாவை காப்போம்…
தமிழகத்தை காப்போம்…
கிறித்தவம் காப்போம்

இளைய சமூகம் காப்போம்
மாநாடு வெல்லட்டும்

புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும, எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களும், இருதயம் – வல்லரசு இருதயசாமி அவர்களும், இளைய தளபதி விஜய் அவர்களும் இந்த நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது உறுதியானால்
2026 – சட்ட மன்றத்தில் வெற்றி பெறுவதும் உறுதி.

தமிழகத்திற்கு நல்ல ஆட்சி ஊழலற்ற ஆட்சி மது ஒழிப்பு ஆட்சி படுகொலை அற்ற ஆட்சி விவசாயம் பெருகும் ஆட்சி கல்வி வளர்ச்சி ஆட்சி வேலைவாய்ப்பு ஆட்சி மதம் பாதுகாக்கும் ஆட்சி இட ஒதுக்கீடு ஆட்சி இளம் சமூகத்தினர் ஆட்சி அனைவருக்கும் சமமாக அனைத்து உரிமைகளும் வழங்கும் ஆட்சி அமையும்.

அதிமுக – விசிக – மமேக தவெக ஆட்சி மலர்வது உறுதி செய்யப்படும் என்பதை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தமிழக மக்களின் நம்பிக்கை உறுதி செய்யும்.

உலகமே திருப்பி பார்க்கும் இந்த மது ஒழிப்பு மாநாடு தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை கிறித்தவர்கள இசுலாமியர்கள் இடது சாரிகள் இளம் தலை முறையினர்கள் அனைத்து திருச்சபைகள்
குறிப்பாக 18 மறை மாவட்ட பேராயர் கள் ஆயர்கள் குருக்கள் கன்னியர்கள் அனைவரும் தலைவர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் அழைப்பு விடுக்கிறோம்

மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திருமாவளவன் அவர்கள் இளைய தளபதி விஜய் அவர்களும் வல்லரசு இருதய சாமி அவர்களும் மாண்புமிகு திருமாவளவன் அம்பேத்கர் அயோத்தி தாசர் உள்ளிட்ட அறிவுக்கு குடிகள் வாரிசு இடது சாரி கட்சிகளின் சிந்தனையாளரும் வாழும் அம்பேத்கர் அரசியல் விஞ்ஞானி அண்ணன் திருமாவளவன் அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விவசாய குடி பூர்வீக தமிழர் மற்றும் அண்ணா புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா மற்றும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பொதுச்செயலாளர் இருதயம் வல்லரசு தலைவர் இருதயசாமி மக்கள் மேம்பாட்டு கழகம் அவர்களோடு என்றும் இணைந்திருப்போம் திராவிடம் – தமிழ்தேசியம் இரண்டிற்கும் அடிப்படை விதைகளை ஊன்றிய வர்கள் கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் செயின்ட் தாமஸ் அவர்கள்திராவிட துவக்கப் புள்ளி அருட்திரு தந்தை ஜான்ரத்தினம் அடிகள் தமிழ் மொழியியல் தத்துவ போதகர்கள் சீகன்பால்கு கால்டுவெல் ஜு.யூ போப் வீரமாமுனிவர் பவுரீஸ் ஐயர் போன்ற திராவிட தமிழ்தேசிய அரசியலுக்கு உண்மையான வாரிசுகள் கிறித்தவர்கள் என்பதால் அவர்கள் அரசியல் கட்சி மக்கள் மேம்பாட்டு கழகம் அதிமுக- விசிக -மமேக இஸ்லாமியர்கள் இடது சாரி கட்சிகள் மற்றும் அனைத்து ஒன்று பட்டு கருத்துள்ள அனைவரும் எழுச்சி தலைவர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் அணிதிரள்வோம்.

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலையில் வந்தது
மது ஒழிப்பே மானுட விடுதலை என்று வென்றது

மதுவை ஒழிப்போம் மானுடம் காப்போம்
கிறித்தவம் காப்போம் என்று முழங்குவோம் !!!

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்