சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலை, சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் கமல் கிஷோர், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





