மீண்டும் மஞ்சள் பை : விழிப்புனர்வு பேரணி : தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம்

தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம் சென்னை நீலாங்கரை கடற்கரை யில் அமைத்துள்ள கடற் கரை கழிவு மேலாண்மை தகவல் மற்றும் மஞ்சப் பை விழிப்புணர்வு மைய த்தில் பூமி தினம் அனுசரி க்கப்பட்டது. வியாசர்பாடி ஞானோதயா பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை யைச் சேர்ந்த 80 மாணவி கள் ஊர்வலமாக வந்து பங்கேற்றதுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் முன்னிலை யில் கடல், காற்று & நீர் மாசு தொடர்பான உறுதி மொழி எடுத்துக் கொண் டனர்.

நிலையான நீடித்த வாழ்வியல் முறைகளை பின்பற்றும் பயிற்சியை அறிவுக்கண் இணை ஆசிரியர் பன்னீர் செல்வ ம் எடுத்துரைத்தார்.

ஜே.கே டயர் நிறுவன மூத்த பொது மேலாளர் கள் பாண்டியராஜன் மற் றும் சகாயராஜ் ஆகியோ ர் பங்கேற்ற அனைவரு க்கும் மஞ்சப்பைகள் வழ ங்கினார்கள்.

இறுதியாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.