தமிழக முதலமைச்சர் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில் நெல்லை மாநகரப் பகுதிக்கு வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து நெல்லை மாநகர காவல் துறை அறிவிப்பு…நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் ஹைட்ரொண்டு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராம் தியேட்டர் உடையார் பட்டி வடக்கு புறவழிச்சாலை தெற்கு புறவழிச்சாலை குலவனேரிபுரம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக ஹை கிரவுண்ட் பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்.புதிய பேருந்து நிலையம் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் கொங்கனாம்பாறை புறவழிச்சாலை வழியாக ஸ்ரீனிவாச நகர் நான்கு வழி வழிச்சாலைக்கு செல்ல அறிவுறுத்தல்கன்னியாகுமரி மதுரை நான்கு வழி சாலைகள் வழியாக வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் பாறை ரிலையன்ஸ் பல்க் வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் தாளையத்து வழியாக மதுரை ரோடு செல்ல மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ள

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு