ராதிகாவுடன் சென்று வாக்கு சேகரித்த சரத்குமார் : விருதுநகர் தேர்தல் பிரச்சாரம்…

விருதுநகர் தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக இயங்ககிகொண்டிருக்கிறது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள நடிகை ராதிகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள சரத்குமார், மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஹாயாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் முதற்கட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவி வரும் நிலையில்,

இதையடுத்து, வருகிற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில்  காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், வேட்பாளராக ராதிகா சரத்குமாரும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சியின் வேட்பாளராக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகர், நாம் தமிழர் கட்சி சார்பில், கெளசிக் என்பவரும் களத்தில் உள்ளனர். இதனால், அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து,  பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ராதிகா சரத்குமாரை ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் திராவிட கட்சிகள் ஊழல் நிறைந்து என விமர்சித்து வருவதுடன், தனது மனைவி  ராதிகாகை,  சரத்குமார் தனது கணவர் சரத்குமார் உடன் பைக்கில் அமர்ந்தவாறு பல்வேறு தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.