ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்

புதுச்சேரி:
புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாதாந்திர உணவு தானிய மானியம் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறை 26.2.26-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக நியாயவிலைக் கடைகளின் வாயிலாக 1.6 லட்சம் பயனாளிகள் தங்கள் கைப்பேசி எண்களை பதிவு செய்து இணைத்துக் கொண்டுள்ளனர். இதில் 1.02 லட்சம் அட்டைதாரர்களுக்கு ஜூன் 2026-க்கான உணவு தானிய மானியம் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையில் வரவு வைக்கப்பட்டு அவர்களுக்கு டிஜிட்டல் வேலட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை தங்கள் கைப்பேசி எண்களை இணைக்காத அட்டைதாரர்கள் வரும் 21.8.26-க்குள் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உணவு தானிய மானியம் நிறுத்தி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,

இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: காங். எம்எல்ஏ தாரகை கத்பர்ட்

சென்னை:கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட

முதல்வர் அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை

நெல் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.35க்கு மேல் உயர்த்த வேண்டும்: விவசாயிகள்

தேனி:இயந்திர வாடகை, கூலி உள்ளிட்ட செலவுகள் இருமடங்காக உயர்ந்துள்ளதால் நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்

புதுச்சேரி:புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும்

3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை:கர்நாடகாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்கள் மான் வேட்டையில்

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்& அமைச்சர் தகவல்

சென்னை:கர்நாடகாவில் வனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த 3 பேரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள்,