விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக வானூர் வட்டத்தில் கொடூர் ஆண்பாக்கம் தைலாபுரம் வில்வநத்தம் நெசல் ஒழிந்தியம்பட்டு புளிச்ச பள்ளம் போன்ற இன்னும் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்கிறது. வாகன ஓட்டிகள் பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் இயங்குவது சிரமமாக இருந்தாலும் இந்த மழை விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






