வேங்கைவயலில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார், அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும்; காவல்துறை கடுமையான கெடுபிடிகளை கையாண்டு வருகிறது”வேங்கைவயல் தலித் மக்களை காவல்துறை தனிமைப்படுத்தி இருப்பது நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பது அதன் மூலம் மனஉளைச்சலை ஏற்படுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது; முதல்வர் உடனே இதில் தலையிட வேண்டும், காவல்துறையின் கெடுபிடிகளை கைவிட ஆணையிட வேண்டும் – திருமாவளவன், வி.சி.க

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






