100% வாக்களிப்பு குறித்து பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு…

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகர் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு என் உரிமை என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

100% வாக்களிப்பு குறித்து பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு…