100 சிறந்த சிறார் கதைகள் நூல் வெளியீட்டு விழா

சிறார் எழுத்தாளர் தோழர் சுகுமாரனின் “100 சிறந்த சிறார் கதைகள்” நூல் வெளியீட்டு விழா சென்னை புத்தக கண்காட்சியின் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஜன.10 அன்று மாலை நடைபெற்றது. நாடக கதை வசன கர்த்தா கலைமா மணி கே.பி.அறிவா னந்தம் நூலை வெளி யிட எழுத்தாளர் கலை யரசி , இதழாளர் இசைக்கும்மணி நூலை பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் பாவாணர் கீர்த்தி, தழிழ்வழி பள்ளி தாளாளர் வெற்றிச் செழியன், வழக்கறிஞர் தோழர் நடராஜன், மனோகர், முன்னோடி பாஸ்கர் படைப்பாளர் குமரே சன் எழுத்தாளர் கன்னிக்கோயில் ராஜா,சிறுவர் மணி பத்திரிகையாளர் மணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த் தியும் பாராட்டியும் சிறப்பித்தனர். செய்தியும் படங்களும் இதழாளர் இசைக்கும்மணி ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட