1500 கோடி ரூபாய் ஊழல் முறைக்கேட்டை தட்டிக்கேட்டற்காக கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபடும் திருத்தங்கல் நாடார் உறவின்முறை தர்மபண்டு சங்க நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிடக் கோரி மனு

திருத்தங்கல் நாடார் உறவின்முறை தர்ம பண்டு சங்கத்தின் (PAN ராஜரத்தினம் சாலை,113, ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை -600021) நிரந்தர உறுப்பினராகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தை மறைந்த திரு எஸ்.சந்திரசேகரன் அவர்கள் 40 ஆண்டுகள் இச்சங்கத்தின் உறுப்பினராகவும், நிர்வாகக் குழுவிலும் இருந்தார். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சங்கத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன்.இந்நிலையில் சங்கத்தில் தற்போது நிர்வாகிகளாக உள்ள 1. செல்லப்பழம் 2.சுப்பையா 3. செல்லப்பா 4.ராஜமூர்த்தி 5.நாராயணமூர்த்தி 6.சபரிமலையான் 7. சீனிவாசன் 8.பெரியாண்டவர் 9.சுப்பிரமணி 10 பாஸ்கர் 11.சண்முகராஜன் 12ராஜா 13 செல்வகுமார் ஆகியோர் சங்கத்தின் பெயரில் முறையற்ற முறையில் ஏலச்சீட்டு நடத்தி, சுமார் 1500 கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள் மேலும் இரட்டை PAN CARD வைத்துக்கொண்டு வருமான வரித்துறை சட்டத்திற்கு எதிராகவும் ஊழல் செய்து வருகிறார்கள்.இவ்வாறு கருப்புப் பணம் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக கேள்வி கேட்டதற்காகவும், சங்கத்தின் வரவு செலவு கணக்கு கேட்டதற்காகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக சங்கத்தில் புகார் எழுப்பி வருவது தொடர்பாகவும் என் மீது கோபம் கொண்டு, அவர்களின் முறைகேடுகள் மற்றும் சதித்திட்டங்கள் காவல் துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தெரிந்துவிடும் என்பதாலும், என்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.இதற்காக 15 லட்ச ரூபாய் கூலிக்கு, ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள். இதற்கு முதற்கட்டமாக கூலிப்படையினருக்கு 7 லட்சம் ரூபாய் முதல் தவணையாக வழங்கியிருக்கிறார்கள் இதுதொடர்பாக நான் ஏற்கனவே சென்னை காவல் துறை ஆணையாளர் அவர்களிடம் புகார் அளித்திருக்கிறேன். புகார் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.காவல் துறையில் நான் தொடர்ந்து புகார்கள் அளித்து வருவதை தெரிந்துகொண்டு கூலிப்படையினரை தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் தங்களின் சொந்த பாதுகாப்பில் குற்றாலத்தில் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.எனவே இந்திய அரசியல் சட்டம் மற்றும் இந்திய பொருளாதார சட்டப்பிரிவுகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மேற்கண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதற்காகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, தீவிரமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடக்கோரி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.என் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் போலீஸுக்கு பரிந்துரை அளிக்க கோரிக்கை விடுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

1500 கோடி ரூபாய் ஊழல் முறைக்கேட்டை தட்டிக்கேட்டற்காக கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபடும் திருத்தங்கல் நாடார் உறவின்முறை தர்மபண்டு சங்க நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிடக் கோரி மனு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube