அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

2024ம் ஆண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணிப்பு

கோடை காலத்தில் நாட்டில் நிலவும் அதிகபட்ச மின் தேவையை சமாளிக்கும் வகையில், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிகபட்ச மின்சார உற்பத்தியை உறுதி செய்வதற்காக, மின்சார சட்டம், 2003 பிரிவு 11-ன் கீழ் அனைத்து எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

எரிவாயு அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையங்களில் (GBSs) பெரும் பகுதி தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. முதன்மையாக வணிக நோக்கங்கள் காரணமாகவே இவை செயல்படாமல் உள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு மேற்கோள்ளப்பட்டதைப் போலவே பிரிவு 11-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிக தேவை உள்ள காலத்தில் எரிவாயு அடிப்படையிலான உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கிடைப்பதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உத்தரவு 2024 மே 1 முதல் 2024 ஜூன் 30 வரை மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு அமலில் இருக்கும்.

இந்த ஏற்பாட்டின்படி, எரிவாயு அடிப்படையிலான மின்சாரம் எத்தனை நாட்களுக்கு தேவைப்படுகிறது என்பதை கிரிட்-இந்தியா முன்கூட்டியே எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு தெரிவிக்கும். மின் பகிர்மான உரிமதாரர்களுடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்களை வைத்திருக்கும் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் முதலில்  கொள்முதல் செய்வோருக்கு தங்கள் மின்சாரத்தை வழங்க வேண்டும்.  இந்த உத்தரவை செயல்படுத்த மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மின்சார தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் இது குறித்து தொடர் கூட்டங்களை நடத்தி, வெப்பமான காலங்களில் மின் பளுவை சமாளிக்க போதுமான அளவு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் மின்சார தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இது பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெப்பமான வானிலை மற்றும் அதிக தேவை காலங்களில் மின்தேவை மேலும் அதிகரிக்கிறது.  2024ம் ஆண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. இப்பின்னணியில் பருவ காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதை எதிர்நோக்கி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்