2024 தேர்தல் சமூகநீதிக்கும் சனாதனத்துக்கும் நடக்கும் தேர்தல்: இருதயம் வல்லரசு

கடலூர்:
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு நெய்வேலி நகரத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கடலூர் தலைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு தினமான கருப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் மேம்பாட்டு கழக தலைவர் இருதயம் வல்லரசு கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பிஷப் பால் தாமஸ், மக்கள் மேம்பாட்டு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், அரிதாஸ், சுப்பையா, தனி செயலாளர் ஜோசப், இளைஞரணி செயலர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 2024 வெறும் நாடாளுமன்ற தேர்தல் அல்ல. சமூகநீதிக்கும் – சனாதனத்திற்கும் நடத்தப்படும் தேர்தல் யுத்தம் இதில் அனைத்து சிறுபான்மையின மக்களும் இணைந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் . அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். மதசார்பற்ற இந்திய நாட்டில் அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்க வேண்டும்.
மத பாகுபாடு காட்டி இட ஒதுக்கீட்டை பறிக்க கூடாது. சமூகநீதியை பாதுகாக்க வேண்டும். முக்கியமாக சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.