2025-குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 942 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன

2025-குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 942 பணியாளர்களுக்கு வீரதீர செயல்கள் மற்றும் சேவைப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

* காவல் துறை-78, தீயணைப்புத் துறை-17வீரதீர செயல்களுக்கான பதக்கம் முறையே உயிர் மற்றும் சொத்துக்களைக் காப்பாற்றுவதில் அல்லது குற்றங்களைத் தடுப்பதில் அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதில் அரிதான, துணிச்சலான செயல் மற்றும் வெளிப்படையான, துணிச்சலான செயல், சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு உரிய மதிப்பளித்து ஏற்படும் ஆபத்தை மதிப்பிடுவதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.வீரதீர செயல்களுக்கான 95 விருதுகளில், பெரும்பான்மையாக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 வீரர்கள், ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த 28 வீரர்கள், வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த 3 வீரர்கள் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 36 வீரர்கள் ஆகியோருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

வீரதீர செயல்களுக்கான பதக்கம்: வீரதீர செயல்களுக்கான 95 பதக்கங்களில், 78 காவல் பணியாளர்களுக்கும், 17 தீயணைப்புத் துறைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சேவை பதக்கங்கள்சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் (பி.எஸ்.எம்) சேவையில் சிறப்புமிக்க மேன்மை வாய்ந்த பதிவுக்காக வழங்கப்படுகிறது; மெச்சத்தக்க சேவைக்கான பதக்கம் (எம்.எஸ்.எம்) சேவை, கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.மேன்மை வாய்ந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் 101-ல் 85 போலீஸ் சேவைக்கும், 05 தீயணைப்பு சேவைக்கும், 07 குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் சேவைக்கும், 04 சீர்திருத்த சேவைக்கும் வழங்கப்படுகிறது.பாராட்டத்தக்க பணிக்கான 746 பதக்கங்களில், காவல் பணிக்கு 634 பதக்கங்களும், தீயணைப்புத் துறைக்கு 37 பதக்கங்களும், குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் பணிக்கு 39 பதக்கங்களும், சீர்திருத்தப் பணிக்கு 36 பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.