4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை – ஹாங்காங் விமானச் சேவை

சென்னை
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை ஹாங்காங் நேரடி விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது.
கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்குக்கு நேரடி விமானச் சேவையை இயக்கி வந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்னையில் இருந்து உலகம் முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பியதால் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆயினும் ஹாங்காங், ஜித்தா உள்படப் பல நகரங்களுக்கு இடையே நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வருகிறது.
அத்துடன் சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு ஹாங்காங் விமான நிலையம் இணைப்பு விமான நிலையமாக இருப்பதால், ஹாங்காங்கிற்கு நேரடி விமானச் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.
சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதியில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஹாங்காங்-சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானச் சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.
விமான நிலைய அதிகாரிகள் சென்னை ஹாங்காங் நேரடி விமானச் சேவை 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.