1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
பெண்ணிற்கு பெருந்த்ற்க யாஉள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். – குறள் : 54
கற்பு என்னும் கலங்கா நிலைமை மனைவிக்கு அமைந்திருக்குமானாலக் அக்கற்புடைய மனைவியை விட்ப் பெருமை உடையவை வேறு எவை உள்ளது? (ஒன்றுமில்லை)






